Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் புதிய ப்ரோமோவில் நடிகர் கமலின் ஸ்டைலான நடனத்திற்கு இவர் தான் காரணம், யார் தெரியுமா?

இந்த லாக்டவுன் சமயத்தில் ரசிகர்கள் அனைவருக்கும் மிக பெரிய பொழுதுபோக்காக இருக்கப்போவது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தான்.

கடந்த மூன்று சீசன்களும் ரசிகர்களிடையே மிக பெரிய அளவு வரவேற்பை பெற்றிருந்தது.

மேலும் தற்போது 4வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளதால், ரசிகர்கள் அனைவரும் அவளோடு காத்து கொண்டு இருக்கின்றனர்.

கடந்த மூன்று சீசன்களை போல் இந்த சீசனும் நடிகர் கமல் தான் முன்னின்று தொகுத்து வழங்கவுள்ளார்.

மேலும் நேற்று வெளியான ப்ரோமோவில் நடிகர் கமலின் ஸ்டைலான நடனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

அந்த ஸ்டைலான நடனத்திற்கு பிக்பாஸ் புகழ் சாண்டி தான், ஆம் அவர் தான் இதில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.