Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் சிவகார்த்திகேயனா இது, சிறுவயதில் பார்ப்பதற்கு எப்படி தான் இருந்துள்ளார், அன்சீன் புகைப்படம் இதோ..

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக விளங்குபவர்.

இவர் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் நல்ல வசூல் சாதனை புரிந்தது, அதன் பின் வெளியான ஹீரோ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதனை தொடர்ந்து இவர் டாக்டர் மற்றும் அயலான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்தார்.

டாக்டர் திரைப்படத்தின் பாடல்களான செல்லமா மற்றும் நெஞ்சமே உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது அவரின் சிறு வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் பார்ப்பதற்கே செம கியூட்டாக உள்ளார், இதோ அந்த புகைப்படம்...