Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகரின் படத்தின் ரீமேக்! கமிட்டான நடிகை தமன்னா! மாஸான பிளான்

நடிகை தமன்னா கதைக்கு முக்கியத்துவமுள்ள படங்களையும், கதா பாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரின் நடிப்பில் உருவாகியுள்ள Seetimaar என்ற வெப்சீரிஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

கையில் இரண்டு படங்களையும் வைத்திருக்கும் தமன்னா கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டபோதும் Aha என்ற டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

Love MockTail என்ற கன்னட படத்தின் ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகக்வுள்ளார். இப்படத்திற்காக அவர் அதிக சம்பளம் செக் வழியாக பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்திற்கு Seethakalam என பெயர் வைத்துள்ளார்களாம்.