பிரபலங்களின் முகத்தில் எடிட் செய்து நம் முகத்தை வைக்கும் ஒரு புதிய ஆப் வந்துள்ளது.
நமது நண்பர்கள், உறவினர்கள் அப்படி ஒரு படங்களில் இருக்கும் பிரபலங்கள் முகத்தில் தங்களது முகத்தை வைத்து வீடியோக்கள் உருவாக்கியதை நாம் பார்த்திருப்போம்.
அப்படி இங்கேயும் ஒரு பிரபலம் பிரபல ஹாலிவுட் படமான அவதார் முகத்தை தனது முகத்தில் எடிட் செய்துள்ளார்.
அவர் வேறு யாரும் கிடையாது, நடிகர் மாதவன் தான் அப்படி செய்துள்ளார். இது தனக்கு ஜாலியான ஒரு ஆப்பாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.