Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் சூரியின் முழு சொத்து மதிப்பு - இத்தனை கோடியா!!

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காமெடி நடிகர் சூரி.

இதன்பின் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க துவங்கிவிட்டார்.

மேலும் தற்போது வெற்றிமாறன் இயக்கவிருக்கும் படத்தின் கதாநாயகனாகவே நடிக்க இருக்கிறார் சூரி.

நடிகர் சூரியின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 40 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதுமட்டுமின்றி தான் நடிக்கும் ஒரு படத்திற்கு சுமார் ரூ. 50 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

மேலும் இவை அனைத்தும் அதிகாரபூர்வ தகவல் இல்லை, பிரபல தலத்தில் வெளிவந்ததை தொகுத்து வழங்கி இருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.