தளபதி விஜய்யின் பாடலுக்கு நடனமாடிய நடிகர் சிவகார்த்திகேயன்! எங்கு எப்போது நடந்தது தெரியுமா?
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக விளங்குபவர்.
இவர் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் நல்ல வசூல் சாதனை புரிந்தது, அதன் பின் வெளியான ஹீரோ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அதனை தொடர்ந்து இவர் டாக்டர் மற்றும் அயலான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்தார்.
டாக்டர் திரைப்படத்தின் பாடல்களான செல்லமா மற்றும் நெஞ்சமே உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இயக்குனர் அட்லீயின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் தளபதி விஜய் செல்பி புள்ள பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது, மேலும் அட்லீ மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து கூறும்படம் ஒன்றில் அப்போது பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.@Atlee_dir @priyaatlee திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பெரிய அண்ணன் "தளபதி" @actorvijay பாடலுக்கு சின்ன அண்ணன் "@Siva_Kartikeyan" நடனம் ♥️🕺#MyBrothers #Master #Doctor #PrinceSK pic.twitter.com/R8fJm0JJ2x
— Vijay_SK (@VijaySK226172) September 7, 2020