Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல வில்லன் நடிகர் துரைமுருகன் திடீர் மரணம்- அதிர்ச்சியில் ரசிகர்கள்

கொரோனா காலத்தில் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலுக்கு மேல் தகவலாக வந்து கொண்டிருக்கிறது.

நேற்று தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி மாரடைப்பால் உயிரிழந்தார்.

இன்று இன்னொரு பிரபலத்தின் மரண செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பிரபல கிரிமினல் வழக்கறிஞரும், நடிகருமான துரைப்பாண்டியன் அவர்கள் உயிரிழந்துள்ளார்.

அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த துரைப்பாண்டியன் குற்றவியல் தன்மையுடைய வழக்குகளில் ஆஜராகி வந்தவர்.