தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் சூர்யா.
இவர் தற்போது இயக்குனர் சுதா இயக்கத்தில் தனது 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்து முடித்திருக்கும் படம் சூரரை போற்று.
இப்படம் வரும் அக்டோபர் மாதம் 30ம் தேதி OTT தளமான அமேசான் பிரைமில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார் நடிகர் சூர்யா.
இதனால் பல விதமான சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார் நடிகர் சூர்யா. இவருக்கு எதிராக திரையுலக விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க நடிகர் சூர்யாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத அவரின் சிறு வயது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்