Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வடிவேல் பாலாஜியின் திடீர் மரணம் குறித்து காமெடி நடிகர் வடிவேலு

மாரடைப்பு ஏற்பட்டு பிரபல காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மரணம். இந்த செய்தி வந்ததில் இருந்து சினிமா ரசிகர்கள் அனைவரும் கடும் சோகத்தில் உள்ளனர்.

கலக்கப்போவது யாரு, அது இது எது என பல நிகழ்ச்சிகளில் தன்னுடைய குழுவுடன் நடித்து அதிக ஹிட் ஷோக்கள் கொடுத்துள்ளார்.

வடிவேலு அவர்களை போல அதிகம் காமெடி செய்து அசத்தியதால் வடிவேலு பாலாஜி என்றே அழைக்கப்பட்டார்.

இவரது மரண செய்தி கேட்டறிந்த காமெடி நடிகர் வடிவேலு, என்னுடைய குடும்பத்தில் இருக்கும் 150 பேரும் பாலாஜியின் மரணத்திற்கு எங்களது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளார்.