செய்ய வேண்டாம் என்பதை செய்துகாட்டும் ரஜினி ரசிகர்கள்- இப்படியெல்லாம் செய்யலாமா?
ரஜினி தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமா கொண்டாடும் ஒரு பிரபல நடிகர். இவர் படம் வருகிறது என்றாலே போதும் அனைத்து சினிமா துறையினரும் ஆவலாக இருப்பார்கள்.
அடுத்து இவரது நடிப்பில் அண்ணாத்த படம் வெளியாக இருக்கிறது. தற்போது ரஜினி ரசிகர் மன்றத்தில் இருந்து ரசிகர்களுக்கு ஒரு உத்தரவு வந்துள்ளது.
அதாவது இனி போஸ்டர் எல்லாம் அடிக்க கூடாது என்பது தான் அந்த உத்தரவு. அந்த உத்தரவையும் ரஜினி ரசிகர்கள் தெரிவிக்க என்ன செய்துள்ளார்கள் தெரியுமா?.
தலைமையில் இருந்து இனி போஸ்டர் அடிக்க கூடாது என உத்தரவு வந்திருப்பதாக போஸ்டர் அடித்தே கூறியுள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்,