Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி இத்தனை கெட்டப் போட்டுள்ளாரா!! கண்களை கலங்க வைத்த புகைப்படங்கள்

பிரபல விஜய் தொலைக்காட்சியில் காமெடி நடிகராக நம்மை இத்தனை ஆண்டு காலம் மகிழ் வைத்து வந்தவர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் வடிவேல் பாலாஜி.

இவர் இதுவரை கலக்கப்போவது யாரு சப்பியன்ஸ், சிரிச்சா போச்சு, என பல நிகழ்ச்சிகளை செய்து நம்மை தொலைக்காட்சியின் வாயிலாக சிரிக்க வைத்துள்ளார்.

இவர் நேற்று உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரின் மரண செய்தி தமிழ் திரையுலகில் உள்ள பலரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் தொலைக்காட்சியில் இருந்து பொது மக்களை மகிழ வைத்து சிரிக்க வைக்க பல கெட்டப்புகளை போட்டு ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் நம்மை சிரிக்க வைத்துள்ளார்.

மேலும் இதுவரை அவர் நகைச்சுவைக்காக எத்தனை கெட்டப்புகள் போட்டுள்ளார் என்று இங்கு பார்ப்போம்..