Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குடியரசு தலைவர் அப்துல் கலாமுடன், மறைந்த வடிவேலு பாலாஜி- இதுவரை பார்த்திராத புகைப்படம்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நேற்று ஒரு சோக செய்தி வந்தது. நம்மை எல்லாம் காமெடி மூலம் சிரிக்க வைத்த பிரபலமான வடிவேலு பாலாஜி உடல் நலக் குறைவால் காலமானார்.

மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். தற்போது அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு விட்டது.

அவர் மறைந்த இந்த நேரத்தில் பிரபலங்கள் பலருடன் பாலாஜி எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் ஒன்று வடிவேலு பாலாஜி மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் எடுத்த புகைப்படமும் உள்ளது. ரசிகர்கள் குறிப்பிட்ட அந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.