நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் இரண்டாம் முறையாக நடித்து வருகிறார் தல அஜித்.
மிகவும் சிறப்பாக உருவாகி வரும் வலிமை படத்தில் தல அஜித் காவல் துறை அதிகாரியாக நடிக்க, இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.
மேலும் இப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார் என சில தகவல்கள்.
ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் மிக முக்கிய குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வந்தவர் இளம் நடிகர் மகேந்திரன். இவர் தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் அந்த கால கட்டங்களில் மகேந்திரன் நடிக்காத படங்களே கிடையாது.1998 ஆம் ஆண்டு பாண்டியராஜன் நடிப்பில் கோதண்டராமன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கும்பகோணம் கோபாலு. இந்த படத்தில் இருந்து தல அஜித் மாஸ்டர் மகேந்திரன் ரசிகராக மாறி விட்டாராம்.