Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகரின் குடும்பத்தில் நிகழ்ந்த மரணம்! உறவினர்கள் சோகம் - அட இவரா அவர் போல இருக்கிறாரே

கடந்த சில நாட்களாக பிரபலங்கள் சிலர் இறந்த செய்தி தொடர்ந்து வந்து பலரின் மனதை அடுத்தடுத்து இடி போல தாக்கியது. கொரோனா இவ்வருடம் யாரும் எதிர்பாராதளவில் பெரும் பொருளாதார சரிவில் கொண்டு போய் விட்டுவிட்டது.

தமிழ் நாட்டில் இதுவரை 8 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னும் கொரோனா தொற்று ஆங்காங்கே இருப்பதை காணமுடிகிறது.

தற்போது நடிகரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரர் சக்ரபாணியின் மகன் சந்திரன் கொரோனா தொற்றால் சென்னை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காலமாகியுள்ளார்.

தொப்பி, கூலிங் கிளாஸ் அணிந்து பார்ப்பதற்கு எம்.ஜி.ஆர் போலவே இருக்கிறார்.