Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மறைந்த நடிகர் வடிவேலு பாலாஜி மனைவி இப்படிபட்டவரா?- மேலும் ஒரு சோகம்

வடிவேலு பாலாஜி இந்த பெயர் கடந்த சில நாட்களாக எல்லோர் மனதிலும் ஓடிக் கொண்டே இருக்கிறது. எல்லோரையும் காமெடிகள் மூலம் சிரிக்க வைத்து வந்த அவர் திடீரென எல்லோரையும் அழ வைத்துவிட்டார்.

நேற்று அனைத்து மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவை மறக்க முடியாத பிரபலங்கள் பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்.

அப்படி ஒரு பேட்டியில் கிரேஷ் கருணாஸ் பேசும்போது, யார் மீதும் பொறாமை கொள்ளாதவர், எல்லோர் திறமையையும் பாராட்டக் கூடியவர்.

அதில் ஒரு பேட்டியில், பாலாஜி என்னிடம் ஒருமுறை, என் மனைவிக்கு எதுவும் தெரியாது, அவர் வெகுளியானவர். அதனாலேயே அவரை கடைக்கு என எங்கேயும் போக சொல்ல மாட்டேன், நானே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்வேன் என்றாராம்.

இதை பேட்டியில் கூறி பாடகி கிரேஷ் அவர்கள் அழுதுள்ளார்.