Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவரை நாம் பார்த்திராத மறைந்த வடிவேலு பாலாஜியின் கலக்கல் வீடியோ- வெளியிட்ட நடிகர்

காமெடிகளில் சிறந்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அப்படி சின்னத்திரையில் தனது காமெடி நிகழ்ச்சிகள் மூலம் அனைவரின் கவனத்திற்கு வந்தவர் வடிவேலு பாலாஜி.

இவர் மறைவு தமிழ்நாட்டு மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பமும் மிகவும் உடைந்து போய்யுள்ளனர்.

இந்த நிலையில் வடிவேலு பாலாஜியுடன் சில கலைஞர்கள் தொடர்ந்து பயணம் செய்துள்ளனர். அதில் ஒருவர் தான் புகழ், இவர் வடிவேலு பாலாஜி உடலை பார்த்து கதறி கதறி அழுததை இப்போதும் யாராலும் மறக்க முடியாது.

தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராமில் வடிவேலு பாலாஜியுடன் எடுத்த வீடியோவை பதிவு செய்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.