Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேட்டைக்காரன் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் இதுதான் - செம்ம மாஸ் டைட்டில் தான்

பாபுசிவம் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் நடிகை அனுஷ்கா நடித்து வெளியான படம் வேட்டைக்காரன்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் விஜய் அன்டனி இசையமைக்க, இப்படத்தை ஏ.வி.எம். நிறுவனம் தயாரிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிட்டது.

இப்படத்தின் பட்ஜெட் சுமார் 29 கோடி என்றும் அதில் வேட்டைக்காரன் படம் சுமார் ரூ. 48 கோடி வரை வசூல் செய்து அப்போதே சாதனை செய்தது என்றும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்திற்கு முதன் முதலில் போலீஸ் ராவி என்று தான் தலைப்பு வைத்திருந்தாராம் இயக்குனர் பாபுசிவன்.

ஆனால் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்த இப்படத்திற்கு எம்.ஜி.ஆர். நடித்து வேட்டைக்காரன் படத்தின் தலைப்பை வைக்கலாம் என கூறிவுடன்,இப்படத்தின் தலைப்பை இயக்குனர் பாபுசிவன் மாற்றினாராம்.