Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலைஞர் கருணாநிதி கையால் தமிழ்நாடு மாநில விருது வாங்கிய தல அஜித் - நீங்கள் இதுவரை பார்த்திராத அறிய வீடியோ

தல அஜித் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, இப்படத்தையும் இளம் இயக்குனரான எச். வினோத் இயக்கி வருகிறார்.

இவரின் நடிப்பில் காதல் கோட்டை, காதல் மன்னன், ஆசை, வாலி, தீனா, பில்லா, விஸ்வாசம் வரை பல சூப்பர் ஹிட் ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தற்போது டாப் 3 நடிகர்களில் ஒருவராக தல அஜித் விளங்கி வருகிறார்.

அப்படி பல ஹிட் படங்களுக்காக பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார் நடிகர் அஜித். அப்படி ஓர் உயரிய விருதாக இவர் வாங்கி விருது தான் தமிழ்நாடு மாநில விருது.

ஆம் கலைஞரின் தலைமையில் நடைபெற்று தமிழ்நாடு மாநில விருது வழங்கு விழா 2007ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் கலைஞரின் கையால் தல அஜித்துக்கு விருது வழங்கப்பட்டது.

தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.. இதோ அந்த வீடியோ..