Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடந்த 5 படங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் - அதில் அதிகபட்ச தொகை மட்டும் இத்தனை கோடியா

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் முதன்மையாக விளங்கி வருபவர் மற்றும் திரையுலக வசூல் மன்னனாக பாக்ஸ் ஆபிஸில் கருதுபடுபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் தர்பார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான இப்படம் பெரிதும் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை பூர்த்தி செய்ய வில்லை என்ற காரணத்தினால், தோல்வியை தழுவியது.

இப்படத்தை தொடர்ந்து கிராமத்து கதை களத்தில் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் முதன் முறையாக நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில், அரசின் உத்தரவின் கீழ் கூடிய விரைவில் துவங்கும் என தெரியவந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் தற்போது தமிழ் திரையுலகில் டாப்பில் இருக்கக்கூடிய நடிகர், இவர் நடித்து வெளியான பல படங்கள் வசூல் சாதனை செய்துள்ளது. அப்படி இவர் நடிப்பில் வெளியான கடந்த 5 படங்களுக்கு இவர் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்று தெரியுமா - இதோ.

1. தர்பார் = ரூ. 100 கோடி

2. பேட்ட = ரூ. 65 கோடி

3. 2.0 = ரூ. 120 கோடி

4. காலா = ரூ. 40 கோடி

5. கபாலி = ரூ. 35 கோடி

இதில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படத்திற்காக தான் ரூ.120 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.