Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகையின் பின்னால் திரண்ட கூட்டம்! இந்த ஒரு போட்டோவுக்கு இத்தனை லட்சம் லைக்குகளா

நடிகைகள் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்துவண்டு. அப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகும் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துவதுண்டு.

நடிகை சமந்தாவை கடைசியாக நாம் நடிகர் ராணாவின் திருமணத்தில் பார்த்திருப்போம் அல்லவா. தமிழ், தெலுங்கு சினிமா பட வாய்ப்புகளை அடுத்தடுத்து அவர் கைகளில் வைத்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்துள்ளார்.

தெலுங்கில் கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து மீண்டும் படத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கு சினிமா வட்டாரத்தில் அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை, தற்போது 12 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இதன் ஸ்பெஷலாக அவர் வெளியிட்ட புகைப்படத்தை 14 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.