Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0 வில்லன் அக்‌ஷய்குமாரின் மகனா இது! போட்டோ லுக் இதோ - இவருக்கு இந்த விசயம் பிடிக்காதாம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் வில்லனாக நடித்து அசத்தியவர் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார். ஹிந்தி சினிமாவில் டாப் ஹீரோக்கள் பட்டியலில் முதன்மையானவர். அதிக சம்பவம் பெறுபவரும் கூட.

அண்மையில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் Bear Grills ன் நிகழ்ச்சிக்காக காடுகளுக்கு சென்றார். அப்போது ஆயர்வேத காரணங்களுக்காக மாட்டு சிறுநீரை தான் அருந்துவதாகும், யானை சாண டீ குடித்ததாகவும் கூறியது பலரின் கவனத்தை ஈர்த்தது.

பாலிவுட் சினிமாவிலிருந்து இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல் நடிகர் இவர் என்ற பெருமையும் உள்ளது.

இந்நிகழ்ச்சியின் போது தன் மகன் ஆரவ் என்னுடடைய பெயரை சொல்லவே மாட்டான். தனக்கென ஒரு தனித்துவத்தை உருவாக்கவே விரும்புகிறான். ஒரு தந்தையாக அவனை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது என கூறியுள்ளார்.

அக்‌ஷய் குமாரின் மகன் ஆரவ் இவர் தான்..