Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்,..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பை நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை கூறிவருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் நடிகர் கமலின் ரசிகர்கள் இந்த டீவீட்டை வைத்து "எவேனென்று நினைத்தாய்" என்ற ஹாஷ்டாக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் கமல்ஹாசன் உடன் இணையவுள்ளார் என கூறப்பட்டு வந்த நிலையில் நாளை வெளியாகவுள்ள தகவலும் இது குறித்து தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.