Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளிநாட்டு திருமணத்தில் கூட மாஸ்டர் படத்தின் பாடல் தான், வேற லெவெலில் ட்ரெண்டான வாத்தி கமிங்..

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு மிக பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பிகில் மிக பெரிய வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வந்தார்.

மேலும் இப்படத்திற்காக ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் அவளோடு காத்து கொண்டு இருக்கின்றனர்.

இந்த லாக்டவுன் முடிந்தவுடன் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்க படுகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கமிங் பாடல் பெரிய அளவில் ட்ரெண்டாகியுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால் எந்த அளவிற்கு என்றால் கனடா நாட்டில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மாப்பிள்ளை தனது நண்பர்களுடன் நடனமாடியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பரவி வருகிறது.