Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் படப்பிடிப்பில் ரசிகர்களை சந்தோஷப்படுத்திய விஜய்- இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ

விஜய் தென்னிந்திய சினிமாவே கொண்டாடும் பிரபல நடிகர். எந்த மொழியில் இவர் படம் வெளியானாலும் அங்கும் படம் மாஸ் வெற்றியடைந்து விடுகிறது.

அடுத்து இவரது நடிப்பில் மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இவ்வருடமே வெளியாக வேண்டிய இப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளியாகிறது.

படமும் கொரோனா காரணத்தினால் OTTயில் வெளியாகிறது என்று கூட பரபரப்பு தகவல் வந்தது, ஆனால் படக்குழு உடனே கண்டிப்பாக படம் திரையரங்கில் தான் ரிலீஸ் என்று கூறி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தனர்.

இப்பட படப்பிடிப்பிற்காக விஜய் கர்நாடகா சென்றது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். அண்மையில் கர்நாடகா ரசிகர்களை மதித்து அவர்களை விஜய் கிடைக்கும் நேரத்தில் சந்தித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ நீங்களும் பார்க்க,