Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய்யின் காலர் டோனே தல பட பாடல் தானாம், அதுவும் இந்த சூப்பர் ஹிட் படத்தின் பாடலா

நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் இருவருமே தமிழ் சினிமாவின் மாபெரும் நட்சத்திரங்களாக விளங்குபவர்கள்.

இவரின் திரைப்படங்கள் வெளியான திரையரங்கமே திருவிழா போல் மாறிவிடும், அந்த அளவிற்கு இவர்களுக்கு ரசிகர்கள் அதிகம்.

அந்த வகையில் கடைசியாக இவர்கள் நடிப்பில் வெளியான பிகில் மற்றும் விஸ்வாசம் இரண்டு திரைப்படமுமே வசூல் சாதனை புடைத்திருந்தது.

இந்நிலையில் இவர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் பணியாற்றிய தாம்மு தல தளபதி குறித்து சுவாரஸ்ய தகவலை கூறியுள்ளார்.

அது என்னவென்றால் தளபதி விஜய் தல அஜித்தின் ரசிகராம், அவரை எப்போதும் ரசிப்பாராம். மேலும் அப்போதெல்லாம் தளபதி விஜய்யின் காலர் டோனே பில்லா பட பாடல் தான்" என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.