Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவரை நாம் படங்களில் பார்த்து வந்த நடிகர் நாசரா இது?- புதிய கெட்டப்பில் பிரபலம்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் நாசர்.

எந்த ஒரு கதாபாத்திரம் என்றாலும் தன்னுடைய ஈடுபாட்டின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடிப்பார்.

கிட்டத்தட்ட 8க்கும் மேற்பட்ட மொழிகளில் பேசக் கூடியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.

கொரோனா காரணமாக இவரும் எந்த பட வேலைகளுக்கும் செல்லவில்லை. ஆனால் ஒரு விஷயத்தை செய்துள்ளார், அதாவது கோட் சூட் எல்லாம் அணிந்து புதிய லுக்கில் போட்டோ ஷுட் ஒன்று நடத்தியுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் படங்களில் பார்த்த நடிகர் நாசரா இது என ஆச்சரியமாக ரசிகர்கள் பார்க்கின்றனர்.