ஒரு நடிகரை பிடித்துவிட்டால் அவர்களுக்காக எது வேண்டுமானாலும் செய்வோம் என்று கூறும் ரசிகர்கள் உள்ளார்கள்.
அப்படிபட்ட இப்போது இல்லை சினிமா ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறது என்று கூறலாம். பிடித்த நடிகருக்காக அன்னதானம், படிப்பு செலவு ஏற்பது, பேனர்கள் வைப்பது, அவர்களது உருவத்தை வரைவது என ரசிகர்கள் செய்து வருகிறார்கள்.
இங்கேயும் ஒரு ரசிகர் தனது பிடித்த நடிகரான சிவகார்த்திகேயன் முகத்தை வரைந்துள்ளார். அதுவும் பென்சில் போன்றவற்றில் இல்லை, காபியில் சிவகார்த்திகேயனின் முகத்தை வரைந்துள்ளார்.
இதோ அவரின் அந்த அழகிய ஓவியம்,
Coffee painting of @Siva_Kartikeyan na
— Anand Artist 97 (@AnandhaIps) September 19, 2020
உலகின் தலை சிறந்த சொல் 'செயல்'!
YouTube link full video- https://t.co/xPVeyoWbFu #supportme #skfan if like this dont forget subscribe #SupportTheArtist 👨🎨 pic.twitter.com/JDqRfJSf10