Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷாருக்கானை போல முதலில் சீரியலில் நடித்து படங்களில் பிரபலமான தமிழ் நடிகர்கள் யார் யார் தெரியுமா?

பாலிவுட்டின் டாப் நாயகன் லிஸ்டில் இருப்பவர் ஷாருக்கான். இவர் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தான் சினிமாவிற்குள் நுழைந்துள்ளார்.

படங்கள் நடிப்பதற்கு முன் இவர் சீரியல்களில் தான் நடித்து வந்துள்ளார், தற்போது சினிமா ஆசையில் சீரியலில் நடித்து வரும் பல நடிகர்களுக்கு இவர் ஒரு உதாரணம் என்றே கூறலாம்.

இங்கு தமிழ் சினிமாவில் கலக்கும் பிரபலங்கள் சிலர் முதலில் சீரியலில் தான் நடித்துள்ளார்கள். இந்த விஷயம் சிலருக்கு தெரிந்திருக்கலாம். இது பற்றி தெரிந்திராத ரசிகர்களுக்கான தகவல் இதோ,

  • பிரகாஷ் ராஜ்
  • விக்ரம்
  • வனிதா விஜயகுமார்
  • ஸ்ரீகாந்த்
  • ஸ்ரீதிவ்யா

என இந்த பிரபலங்கள் சினிமாவில் படங்கள் நடிப்பதற்கு முன் சீரியல்களில் நடித்துள்ளார்கள்.