Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல-காக ஆட்டம் போடும் தளபதி விஜய் - இதுவரை நீங்கள் பார்த்திராத ஃபேன் மூமென்ட் வீடியோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராவும் உச்ச நட்சத்திரமாகவும் ரசிகர்கள் மத்தியில் விளங்கி வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

கொரோனா தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஆனால் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருந்து வரும் போட்டி ஐ.பி.எல். இன்று கோலாகலமாக, கொரோனா அச்சத்தினால் இந்தியாவில் அல்லாமல் துபாயில் துவங்கியுள்ளது.

ஐ.பி.எல் என்றாலே தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு உடனடியாக நியாபகம் வருவது சி.எஸ்.கே டீம் தான். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நம் தமிழ் சினிமாவின் தளபதி, நடிகர் விஜய் வெறித்தனமாக ஆட்டம் போடும் வீடியோ வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ...