Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் சூர்யாவை அடித்தால்? அர்ஜுன் சம்பத்தின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பதிலடி கொடுத்த நடிகர் சூர்யா

நீட் தேர்வால் தங்களது உயிர்களை இழக்கும் மாணவர்களுக்கு ஆதரவாக நடிகர் சூர்யா தனது குரலை எழுப்பினார். அந்த கருத்தை பல அரசியல் வாதிகள் எதிர்த்தனர்.

அந்த வகையில் இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அர்ஜுன் சம்பத் " நீட் தேர்வு விவகாரத்தில் சூர்யா நீதிமன்றத்தை அவமதித்து பேசியுள்ளார். சூர்யாவை செருப்பால் அடிப்பவருக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என கூறினார்.

இதற்க்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் " என்ன அடிப்பதால் ஒரு லட்சம் கிடைக்கும் என்றால், அந்த வாய்ப்பை ஏழை மாணவர்களுக்கு வழங்க தயார் " என கூறியுள்ளார் சூர்யா.

இது தான் அந்த கேவலமான பேச்சுக்கு சரியான பதிலடி என சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர் ரசிகர்கள்.