Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் ஜீவா மனைவியின் புகைப்படம்- ஸ்பெஷல் கொண்டாட்டம்

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் மகன் என்ற பெயரோடு சினிமாவில் அறிமுகமானவர் ஜீவா. குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் மலையாளத்தில் சில படங்கள் ஜீவா நடித்துள்ளார்.

அதன்பின் நாயகனாக அறிமுகமாகி அவர் நடித்த சில படங்கள் மாபெரும் ஹிட்டடித்தது. இடையில் சில படங்கள் படு தோல்வியையும் சந்தித்தது.

கோலிவுட்டில் கலக்கிக் கொண்டிருந்த இவர் இப்போது பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவ் வாழ்க்கை வரலாற்று படத்தில் ரன்வீர் சிங் நடித்துவர அப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் ஜீவாவும் நடித்துள்ளார்.

எப்போதோ வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் ஜீவா தனது மனைவி சுப்ரியாவின் பிறந்தநாளுக்காக அவருடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் போட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

இதோ அவரது மனைவியின் புகைப்படம்,