Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியுடன் கைகோர்த்தபடி சிரித்துக்கொண்டிருக்கும் தளபதி விஜய்- யாரும் பார்த்திராத புகைப்படம்

ரஜினி இந்திய சினிமா கொண்டாடும் பெரிய நடிகர். இவரது படங்கள் அனைத்தும் எல்லா மொழிகளிலும் மாபெரும் வசூல் செய்யும்.

இவருடைய படங்களுடன் போட்டிபோட்டு அடுத்த இடத்தை பிடிப்பது விஜய்யின் படங்கள் தான். இதுவரை வெளியான படங்களில் ரஜினிக்கு படங்களுக்கு இணையான விஜய் படங்கள் வசூலிக்கின்றன.

இவர்கள் நிறைய விழாக்களில் நேரில் சந்தித்துள்ளனர், அந்த புகைப்படங்களையும் பார்த்திருக்கிறோம்.

தற்போது விஜய், ரஜினியின் கைகளை குலுக்கியபடி சிரித்துக் கொண்டே இருக்கும் புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் புதிதாக வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்,