பட வெற்றி விழாவில் குத்தாட்டம் போட்ட விஜய்- தளபதி செம டான்ஸ், நீங்களே பாருங்க
சினிமா நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை, அது ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும். ரஜினியை எடுத்துக் கொண்டால் ஸ்டைல், தல லுக், விஜய் நடனம் என ஒவ்வொருவருக்கும் உள்ள விஷயங்களை கூறலாம்.
விஜய்யின் நடனம் தமிழ் சினிமா பிரபலங்கள், ரசிகர்களை தாண்டி மற்ற மொழி பிரபலங்களாலும் ரசிக்கப்பட்டிருக்கிறது, அதை அவர்களும் நிறைய பேட்டிகளில் கூறியுள்ளார்கள்.
தளபதியின் மாஸ் நடனம் முழுதும் இடம்பெறும் வகையில் ஏதாவது ஒரு பாடல் எல்லா படங்களிலும் அமைந்துவிடும்.
விஜய் நடித்த நண்பன் படம் மாபெரும் வெற்றி, இதனை படக்குழுவினர் பார்ட்டி வைத்து கொண்டாடியது நம் அனைவருக்கும் தெரிந்தது தான்.
அந்த விழாவில் விஜய் படக்குழுவினருடன் குத்தாட்டம் போட்ட வீடியோ இதோ,
Unseen!! #Thalapathy & @Atlee_dir Dancing at #Nanban Shooting!! 😍😎#HappyBirthdayAtlee #HBDAtlee
— Thalapathy Pravish (@pravishvj) September 21, 2020
Given 3 BB Movies #Theri #Mersal #Bigil Wish u all Be Success #Atlee Anna😍🎂 #Master pic.twitter.com/oCSx1NUgBe