Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகனுக்காக பதறிய நடிகர் ரஜினி!! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரசிகரின் தற்போதைய நிலை என்ன - வீடியோவுடன் இதோ

உடல் நல குறைவு காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதன் முதலில் ரசிகர் மன்றம் ஆரம்பித்த முத்துமணி என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனை தெரிந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக அவரை போன் கால் மூலம் தொடர்பு கொண்டு முத்துமணியை நலம் விசாரித்துள்ளார்.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரசிகர் முத்துமணியின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், ரஜினியின் குரல் ஒன்றே போதும் நான் சரியாகி விடுவேன் என்று அவரே போன் காலில் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் முத்துமணியை தொடர்பு கொண்டு பேசியுள்ள ஆடியோவை டுவிட்டரில் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் பதிவு செய்து, ரஜினியை கொண்டாடி வருகின்றனர்.

இதோ அந்த ஆடியோ...