Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திரைப்பட பூஜை ஒன்றில் தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யா, பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ..

தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யா இருவருமே தமிழ் மிக பெரிய நட்சத்திரங்களாக விளங்குபவர். இவர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் பல சாதனைகளை புரிந்து வருகிறது.

மேலும் தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் லாக்டவுன் முடிந்தவுடன் வெளியாகவுள்ளது. ஆனால் நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் அடுத்த மாதம் 30 ஆம் தேதி பிரபல OTT Amazon Prime-ல் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் திரைப்பட பூஜை ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில் தளபதி விஜய் சச்சின் திரைப்பட கெட்டப்பிலும், நடிகர் சூர்யா மாயாவி திரைப்பட கெடுப்பிலும் உள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்..