Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேப்டன் விஜயகாந்திற்கு கொரொனா, ரசிகர்கள் அதிர்ச்சி

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதி.

அறிகுறிகள் இல்லாத நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.