Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல காமெடி நடிகர் மரணம்! சோகத்தில் திரையுலகம்! நடிக்கும் போது நிகழ்ந்த பரிதாபம்

கொரோனா உலகையே இவ்வருடம் தலைகீழாக புரட்டிப்போட்டுவிட்டது. இந்தியாவில் இதுவரை 57 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 91 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

இதற்கிடையில் இந்திய சினிமாவில் நடிகர்கள் இர்பான் கான், சுஷாந்த் சிங், சிரஞ்சீவி என சில முக்கிய நடிகர்கள் இறந்த சம்பவம் திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் கன்னட சினிமாவை சேர்ந்த காமெடி நடிகர் ராக்லைன் சுதாகர் மாரடைப்பால் நேற்று புதன்கிழமை காலமானார்.

வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்து வந்த அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் குணமடைந்தார்.

அதன் பின்னரும் படிப்பில் நடித்து வந்த அவர் காலமானது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முன் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.