Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் இப்போதும் எனக்கு அங்கிள் தான்- பிரபல நாயகியின் பேட்டி

கடந்த சில தினங்களுக்கு முன் விஜய்யின் பழைய புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் விஜய்யின் கையில் ஒரு பெண் குழந்தை வைத்திருக்கிறார்.

அவர் யார் என்று நாமும் சமீபத்தில் பதிவு செய்தோம். யாரென்றால் சீரியல் நடிகை ஹிமா பிந்து தான்.

அவர் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த இதயத்தை திருடாதே சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

இவர் அண்மையில் ஒரு பேட்டியில் இப்புகைப்படம் பற்றி பேசும்போது, சின்ன வயதில் விஜய்யை நான் அங்கிள் என்று தான் கூப்பிட்டேன், இப்போதும் அவர் அங்கிள் தான் என்று கூறியுள்ளார்.

View this post on Instagram

D 1 & 1ly precious irreplaceable days with u vijay uncle my thalapathy😎 Happy bornday 🥳“Sending you smiles for every moment of your special day…Have a wonderful time and a very happy birthday!”luv u a lotttttt 🥰a story behind tis pic🤗lot more 🤫❤️😇 #vijay #thalapathyvijay #thalapathy

A post shared by Himabindhu (@himabindhu____) on