Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் புகழ் முகெனின் முதல் திரைப்படம் குறித்து வந்த தகவல்- இயக்குனர், நாயகி?

பிக்பாஸ் 3வது சீசனின் வெற்றியாளர் முகென். மலேசியாவை சேர்ந்த இவர் நிறைய ஆல்பங்கள் பாடியுள்ளார், நிகழ்ச்சியில் முகென் பாடிய ஒரு பாடல் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது.

அவருடன் பிக்பாஸில் கலந்துகொண்ட பலரும் படங்கள் நடிக்க ஆரம்பித்துவிட்டனர். இதுவரை இவர் படம் குறித்து பேசாமல் இருந்தார்.

வெப்பம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அஞ்சனா அலி இயக்கத்தில் முகென் முதல் படம் நடிக்க இருக்கிறாராம்.

ரத்னவேல் ஒளிப்பதிவு, ஆண்டனி எடிட்டிங் கவனிக்க நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார்.

அதோடு மிஸ் இந்தியா அனு கீர்த்தி தான் இப்படத்தில் முகெனுக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.