தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜயகாந்த். சில ஆண்டுகளுக்கு முன் நடிப்பில் இருந்து விலகி தே.மு.தி.கா கட்சியின் தலைமை தாங்கி வருகிறார்.
நடிகர் விஜயகாந்த் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று வந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் அவர் நோயில் இருந்து குணமடைந்துவிட்டார் என தகவல்கள் வெளியானது.
ஆனால் விஜயகாந்திற்கு கொரோனா குணமடையவில்லை என்றும், அவரின் குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்தில் இருந்து வருகிறார்கள் என்றும் தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது.