Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு அறிக்கை மூலம் இரங்கலை தெரிவித்த நடிகர் சிம்பு - இதோ உருக்கமான பதிவு

கொரோனா தொற்று காரணத்தினால் சென்னை MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடகர் எஸ்.பி.பி அவர்கள் உடல்நல குறைவு காரணமாக இன்று மதியம் உயிர் இழந்தார்.

சுமார் 4 மணி அளவில் எஸ்.பி.பி வீட்டிற்கு அவரின் உடல் எடுத்த வரப்பட்டது. அவரின் மறைவிற்கு இதுவரை பலரும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிம்பு அறிக்கை மூலமாக தனது வேதனையையும், இரங்கலையும் தெரிவித்துள்ளார். இதோ அந்த அறிக்கை..