Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யிடம், எஸ்.பி.பிக்கு இருந்து ஒரு ஆசை- கடைசியில் நிறைவேறாமல் போனது?

மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் உடல் மண்ணில் புதைக்கப்பட்டு விட்டது.

யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் திடீரென நடிகர் விஜய் எஸ்.பி.பி உடல் தகனம் செய்யும் இடத்திற்கு வந்து இறுதி மரியாதை செலுத்தினார்.

அந்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலானது. இந்த நிலையில் எஸ்.பி.பியின் ஒரு பேட்டி வைரலாகி வருகிறது.

அதாவது ஒரு நிகழ்ச்சி எஸ்.பி.பி, இயக்குனரும், விஜய் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகரிடம், சிக்ரம் படப்பிடிப்பின் போது விஜய் அங்கிள் அங்கிள் என்று கூப்பிடுவார், எது வேண்டும் என்றால் அவர் தான் பொறுப்பாக கொடுப்பார்.

அவருக்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் சந்தோஷம். அவருடைய குழந்தையையும் தயார் செய்துவிடுங்கள் நான் அவருக்கும் பாடல் பாடி விடுகிறேன் என கூறியுள்ளார்.