Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் நடிப்பில் தொடர்ந்து வெளியாகவுள்ள பிரமாண்ட படங்கள்? - முன்னணி இயக்குனர்களுடன் மாஸ் கூட்டணி

தமிழ் சினிமாவை கடந்த 40 ஆண்டுகளாக தனது கைக்குள் ஒரு நடிகனாக வைத்து கொண்டு இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆம் தனது படங்களின் மூலமாகவும், படங்களில் தான் பேசும் மாஸான வசனங்கள் மூலமாகவும் ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டார் ரஜினி.

இவரின் நடிப்பில் கடைசியாக இந்த ஆண்டு பொங்கலுக்கு ரசிகர்களின் விருந்தாக வெளிவந்த படம் 'தர்பார்'. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை தீர்ப்பித்தி படுத்தவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை தொடர்ந்து தற்போது 'அண்ணாத்த' படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து ரஜினி யார்யாருடைய இயக்கத்தில் அடுத்தடுத்தாக தொடர்ந்து நடிக்கவிருக்கிறார் என்று இங்கு பார்ப்போம்.

1. ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ஒரு படம்

2. சங்கர் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம், { 3.0 }?

3. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம்

4. ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம்

இவை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. ஆனால் இதில் ரஜினிகாந்த் கே.எஸ் ரவிகுமாரிடம் மட்டும் தான் தனது அடுத்த படத்திற்காக கதை கேட்டுள்ளார்.