Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிறிய பட்ஜெட்டில் பெரிய லாபம் கொடுத்த தமிழ் திரைப்படங்கள் - டாப் 10 லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ரூ 100 கோடி வரை தற்போதுள்ள நிலையில் பட்ஜெட் தேவைப்படுகிறது.

அப்படி எடுக்கப்படும் பல திரைப்படங்கள் நஷ்டத்திலும் சென்று முடிகிறது. ஆனால், நம் தமிழ் திரையுலகில் குறைந்த பட்ஜெட்டில் எடுத்தாலும் வசூலில் மிக சிறந்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளது.

ஆம் அப்படி இதுவரை நம் தமிழ் சினிமாவில் சிறிய பட்ஜெட்டில் பெரிய லாபம் கொடுத்த வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் டாப் 10 லிஸ்ட இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

1. இறுதி சுற்று = ரூ 20 கோடி = ரூ 31 கோடி

2. சூது கவ்வும் = ரூ 2 கோடி = ரூ 20 கோடி

3. காக்க முட்டை = ரூ 1 கோடி = ரூ 12 கோடி

4. பிச்சைக்காரன் = ரூ 10 கோடி = ரூ 40 கோடி

5. விசாரணை = ரூ 1.5 கோடி = ரூ 13.5 கோடி

6. மாநகரம் = ரூ 2 கோடி = ரூ 15 கோடி

7. ராட்சசன் = ரூ 15 கோடி = ரூ 75 கோடி

8. துருவங்கள் 16 = ரூ 3.5 கோடி = ரூ 10 கோடி

9. கைதி = ரூ 25 கோடி = ரூ 100 கோடி

10. சைக்கோ = ரூ 14 கோடி = ரூ 25.5 கோடி