பிக்பாஸ் புகழ் முகின் ராவ் அறிமுகமாகவுள்ள திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், இதோ..
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் முகின் ராவ், அந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகவும் ஆனார்.
அதனை தொடர்ந்து இவர் பாடி வெளியிட்டு இருந்த பாடல் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
மேலும் இவர் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அதன் அதிகாரப்பூர்வமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு வெற்றி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது, மேலும் இப்படத்தை வெப்பம் திரைப்படத்தை இயக்கிய அஞ்சனா என்பர் இயக்கவுள்ளார்.
இதோ அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்.
Complete cast & crew of #ShirdiProductionNO1 “Vettri”#VettriFirstLook
— Ramesh Bala (@rameshlaus) September 28, 2020
Starring @themugenrao of Bigg Boss fame
Directed by @AlikhanAnjana director of Veppam @RathnaveluDop @editoranthony @nivaskprasanna @anukreethy_vas @actorkishore @amritharam2 @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/S5LgaGEI4G