தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், மற்றும் தளபதி விஜய்.
மேலும் இவர்களின் படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் முன்னணியில் விளங்கி வருகிறது. ஆம் கடந்த ஆண்டு வெளிவந்த பேட்ட, விஸ்வாசம் மற்றும் பிகில் ஆகிய படங்கள் நல்ல வசூலை பெற்று தந்தது.
இந்நிலையில் பிரபல முன்னணி தளங்களில் ஒன்றாக கருதப்படும் IMDB நிறுவனம், தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகர்களில் சிறந்த படங்கள் லிஸ்டை வெளியிட்டுள்ளது.
இதோ..
1. கமல் ஹாசன் - நாயகன் - 8.5
2. விஜய் சேதுபதி - விக்ரம் வேதா - 8.5
3. ரஜினிகாந்த் - தளபதி - 8.3
4. தனுஷ் - அசுரன் - 8.3
5. விக்ரம் - தெய்வத்திருமகள் - 8.2
6. அஜித் - நேர்கொண்ட பார்வை - 8.2
7. கார்த்தி - கைதி - 8.2
8. சூர்யா - காக்க காக்க - 8.0
9. விஜய் - துப்பாக்கி - 7.9
10. அருண் விஜய் - தடம் - 7.9