Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வருங்கால அரசியலுக்காக எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் நடிகர் விஜய்! பயில்வான் ரங்கநாதன் அதிரடி பேட்டி

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவிற்கு முன்னணி நட்சத்திரங்கள் பலரும் தங்களது இரங்கலை சமூக வலைதங்கள் மூலமாக தெரிவித்து வந்த நிலையில் நடிகர் விஜய் தனது இறுதி அஞ்சலியை செலுத்த நேரில் சென்றார்.

ஆனால் கடைசி நிமிடம் வரை நடிகர் அஜித் வரவில்லை. தன்னை திரையுலகில் அறிமுகப்படுத்தி வைத்தவரின் இறுதி அஞ்சலிக்கு அஜித் ஏன் வரவில்லை என பலராலும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுந்து வருகிறது.

இந்நிலையில் தளபதி விஜய் தனது வருங்கால அரசியலுக்காக தான், எஸ்.பி.பி உடலுக்கு விஜய் அஞ்சலி செலுத்த நேரில் சென்றார் என்றும் அஜித் ஏன் வரவில்லை என்றும் மிகவும் அதிரடியான பேட்டி நம் சினிஉலகத்திற்கு கொடுத்துள்ளார் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

இதோ முழு பேட்டி..