நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர், இவரின் உள்ளிட்ட திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில், இவர் நடித்த விக்டர் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதில் ஒரு இடைவெளிக்கு பிறகு இடம்பிடித்தார்.
அதனை தொடர்ந்து இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி தான். சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான தடம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது.
அதனை தொடர்ந்து கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாஃபியா திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பயோ பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில் செம மிரட்டலான கெட்டப் ஒன்றில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Wishing you all a happy Gandhi Jayanthi!!
— ArunVijay (@arunvijayno1) October 2, 2020
Here are few pics from my new photoshoot...! ❤️
@storyteller_ind #osmanabdhulrazak @DoneChannel1 pic.twitter.com/QKHhvRobZx