Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலக்கப்போவது யாரு, மாஸ்டர் பட பிரபலம் தீனாவ பாத்தீங்களா! மிரட்டலான கெட்டப் புகைப்படம்

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் டிவி பிரபலமாகி தற்போது சினிமா நடிகராக மாறியிருப்பவர் தீனா. அனைவரையும் கலாப்பதும் இவரை யாரால் மிஞ்ச முடியும். நிகழ்ச்சி நடுவரையே சற்று நேரம் போனில் பேசி திணற வைத்து விடுகின்றார் என்றால் பாருங்களேன்.

கொரோனா ஊரடங்கால் தற்போது பெரிதளவில் படப்பிடிப்புகள் இல்லாததால் தன் சொந்த ஊரிலேயே விவசாயம், கால்நடைகளை பராமரித்தல் பணிகளை செய்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் நடித்தவர் மீண்டும் அவருடன் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்துள்ளார்.

அசுரன், வடசென்னை தனுஷ் போல கெட்டப்பில் அவர் தன்னுடைய போட்டோவை எடிட் செய்து டிவிட்டர் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர்.