Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யங் லுக்கில் விஜய் எப்படி உள்ளார் பாருங்க- தளபதி நண்பர் வெளியிட்ட இதுவரை பார்த்திராத புகைப்படம்

இளைய தளபதி விஜய், தமிழ் சினிமா தவிர்க்க முடியாத ஒரு நடிகர். பிரபலத்தின் மகன் என்றாலும் இவர் சந்திக்காத பிரச்சனை, சவால்கள் இல்லை.

தனது கஷ்ட காலத்தில் துவண்டு போகாமல் மன உறுதியுடன் போராடி இப்போது வெற்றி நாயகனாக வலம் வருகிறார். அவரின் விடா முயற்சியை பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.

தளபதியின் கல்லூரி கால நண்பர்கள் சிலர் சினிமாவில் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் சஞ்சீவ் வெங்கட், படங்களை தாண்டி சின்னத்திரையில் இவர் அதிக பிரபலம்.

அண்மையில் இவர் விஜய்யுடன் எடுத்த பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் விஜய்யின் லுக்கை ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

இதோ அந்த புகைப்படம்,